×

மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைப்பு


டெல்லி: மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். மைக் அணைக்கப்பட்டபோதும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது மைக் அனைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் |திருமாவளவன் பேசியபோது மைக் அணைக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Lok Sabha ,Delhi ,Mike ,Gandhi ,
× RELATED இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள்...