×

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. ஆபத்தான மின்கம்பங்களை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.

The post கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...