×

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். விஷசாராய உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு விவரங்களை கேட்டறிந்தார். விஷச்சாராய விவகாரத்தில் இன்று காலை வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : National Commission for Women Committee ,Khushpu ,Kallakurichi Police Station ,Kallakurichi ,National Commission for Women ,police station ,Vishasaraya ,Kushpu ,
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...