×

கே.பி.அன்பழகன் திடீர் மயக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் மயக்கமடைந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அன்பழகனுக்கு சிகிச்சை நடைபெறுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post கே.பி.அன்பழகன் திடீர் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : KP Anpahagan ,Chennai ,Former minister ,Anbazagan ,Edappadi Palaniswami ,
× RELATED சட்டமன்ற வளாகத்தில் அதிமுக முன்னாள்...