×

கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: குத்தார் மதனி நகரில் கனமழை காரணமாக யாசீர் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த யாசீர், அவரது மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தது. யாசீர், அவரது மனைவி, ஒரு குழந்தையின் உடலை அக்கம்பக்கத்தினர் மீட்டனர் . கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ள மற்றொரு குழந்தையின் உடலை மீட்கும் பணி தொடர்கிறது.

The post கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mangalore, Karnataka ,Karnataka ,Yasir ,Gutar Madhani ,Mangalore, Karnataka state ,Dinakaran ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...