×

சென்னையில் நேபாள வாலிபர் தற்கொலை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் தாப்பா(21) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றிய கணேஷ், ஒரு மாதம் முன்பு நேபாள பெண்ணை திருமணம் செய்தார். நேபாள பெண் பிரிந்துசென்ற நிலையில் தினமும் போனில் மிரட்டல் விடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் நேபாள வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ganesh Thapa ,Mylapore, Chennai ,Ganesh ,
× RELATED தமிழக அரசுடன் இணைந்து போதை பொருள்...