×

கோவளம் லிங்க் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த கோவளம் லிங்க் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ் ஜனா, ஆந்திராவைச் சேர்ந்த சேக் லால் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கோவளம் லிங்க் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Covalam Link Road ,Chennai ,Kowalam Link road ,Harish Jana ,Padur ,Zach Lal ,Andhra ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...