×

வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வெளியில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பேசியது சட்டப்பேரவை மாண்புக்கு நல்லதல்ல என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.

The post வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,K. Stalin ,Dinakaran ,
× RELATED 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்...