×
Saravana Stores

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு

புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஏசுதாஸ்(39) என்பவர் உயிரிழந்தார். விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதுக்கப்பட்ட 10 பேர் ஜிப்மரில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vishcharayam ,Kalalakurichi ,Puducherry ,Vishcharaya ,Kallakurichi ,Esudas ,Jipmar Hospital ,Zipmar ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி...