×

கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று(26.06.2024) விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

The post கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gowai District Valpara, ,Nilgiri District Koodalur ,Bandalur ,District Governors ,KOWAI ,DISTRICT ,GOVERNOR ,KRANTIKUMARPADI ,GOVI DISTRICT VALPARA ,Nilgiri ,Nilgiri District ,Aruna ,Bandhalur Taluga ,Goa District Valpara, ,
× RELATED தொடர் கோரிக்கை வைத்தும் அம்மன்காவு...