×

எனது கிராமம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன்..!: கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம்: எனது கிராமம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்வீட் செய்துள்ளார். நடராஜன் கிரிக்கெட் மைதானம் என இம்மைதானத்திற்கு பெயர் சூட்டப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக களமிறங்கினேன், இந்த வருடம் டிசம்பரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன்..! கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். …

The post எனது கிராமம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன்..!: கிரிக்கெட் வீரர் நடராஜன் appeared first on Dinakaran.

Tags : Chinnapampatti ,Natarajan ,Salem ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...