×

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

டெல்லி: மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

The post மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,Delhi ,Leader of the Opposition ,All India Parliamentary Group ,Congress ,General Secretary ,KC Venugopal ,of ,
× RELATED இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள்...