×

சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கணினிமயமாக்கப்பட்ட சிப்பம், சரக்கு அனுப்புதல் சேவை அறிமுகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் 2-ம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Sivasankar ,Minister ,Sivasankar ,SIPHAM ,State Transport Corporation ,
× RELATED தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை...