×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 19 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 19 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. “தொல்குடி புத்தாய்வு திட்டத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு. வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் முதலிபாளையம், ஈரோடு ஈங்கூர் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.50 கோடியில் புனரமைப்பு” உள்ளிட்ட 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 19 புதிய அறிவிப்புகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Department of Adhiravidar and Tribal Welfare ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...