×

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். உறைக்கிணறு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த வாலிநோக்கம் ஊரைச் சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

The post ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sayalkudi, Ramanathapuram district ,Ramanathapuram ,Volinokkam ,
× RELATED ராமநாதபுரம் அருகே கழிவுநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு