×

இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 7,334 சாதாரண கட்டண பேருந்துகளில் இதுவரை 490 கோடிக்கும் மேல் மகளிர் பயணம் செய்துள்ளனர் எனவும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிர் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 490 கோடிக்கு மேல் மகளிர் பயணம்: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,
× RELATED தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு...