×

தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2018ல் கடைசியாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. கர்நாடகாவில் 2020ம் ஆண்டிலும், ஆந்திராவில் 2022ம் ஆண்டிலும் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. கடும் நிதி நெருக்கடியிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Transport Department ,CHENNAI ,Transport Department ,Tamil Nadu ,Karnataka ,Dinakaran ,
× RELATED அகில இந்தியா சுற்றுலா வாகன அனுமதி...