×

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கட்டணம் நிர்ணயம்: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்

சென்னை: ஜூலை 5, 7, 9 இல் நடக்கும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. டி20 போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.150 ஆக நிர்ணயித்து ஜூன் 29 முதல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

The post டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கட்டணம் நிர்ணயம்: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் appeared first on Dinakaran.

Tags : T20 Cricket Matches ,Tamil Nadu Cricket Board ,Chennai ,T20 ,T20 Cricket Tournament ,Dinakaran ,
× RELATED மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்