×

அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் 120 சமுதாய கூடங்கள் கட்டப்பட உள்ளன: ஆதி திராவிடர் நலத்துறை

சென்னை: அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.100 கோடியில் 120 சமுதாய கூடங்கள் கட்டப்பட உள்ளன என சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பில் 120 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்பட உள்ளன என ஆதி திராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.

The post அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் 120 சமுதாய கூடங்கள் கட்டப்பட உள்ளன: ஆதி திராவிடர் நலத்துறை appeared first on Dinakaran.

Tags : Adi Thravidar Welfare Department ,Chennai ,Dravidar and Tribal ,Dinakaran ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...