×

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : SATIWARI ,PRESIDENT ,THIRUMAWALAWAN ,AMIT SHAH ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Interior Minister ,Sadiwari ,Thirumavalavan M. ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை...