×

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும்: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா: பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார். குப்பம் ரயில்நிலையத்தை பெங்களூரு, சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும்: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Balat ,AP ,Chief Minister Chandrababu Naidu ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Garbage Railway Station ,Bangalore, Chennai ,New Dam ,
× RELATED பாலாற்றின் குறுக்கே தடுப்பணை...