×

ஒசூர் அருகே வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!!

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஆவலப்பள்ளியில் வெறிநாய் கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய், மகள் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஒசூர் அருகே வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Jyoti ,Avalapally ,Ossur Government Hospital ,
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து