×

கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!!

மதுரை: 212 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2018-ல் 212 கிலோ கஞ்சா கடத்திய சிவா, ஆனந்த் ஆகியோரை மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. சிவா, ஆனந்த் ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Shiva ,Anand ,
× RELATED குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி?