×

‘ஜெய் பாலஸ்தீனம்’ என முழக்கமிட்ட ஐதராபாத் தொகுதி எம்.பியாக அசாதுதீன் ஓவைசி பதவியேற்பு..!

டெல்லி: ஐதராபாத் தொகுதி எம்.பியாக அசாதுதீன் ஓவைசி ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டு பதவியேற்றார். அசாதுதீன் ஓவைசி பதவியேற்றபோது ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார்.

 

The post ‘ஜெய் பாலஸ்தீனம்’ என முழக்கமிட்ட ஐதராபாத் தொகுதி எம்.பியாக அசாதுதீன் ஓவைசி பதவியேற்பு..! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,M. Asaduddin Owaisi ,Delhi ,Hyderabad Block ,M. Biya Asaduddin Owaisi ,Asaduddin Owaisi ,Jai Beam ,Jai Telangana ,Jay Palestine ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...