×

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெயபாலன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். கணவாய் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

The post கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Jaibalan ,Rameshwaram Sea ,
× RELATED திருப்பதியில் இலவச தரிசனம்...