×

கர்நாடகாவில் நந்தினி பால் விலை உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்படும் நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை அலிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.

The post கர்நாடகாவில் நந்தினி பால் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Nandini ,Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் – அறநிலையத்துறை உத்தரவு