×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,000 புள்ளிகளை தாண்டி சாதனை..!!

மும்பை: காலையில் இருந்து உயர்வுடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,000 புள்ளிகளை தாண்டியது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் சென்செக்ஸ் 747 புள்ளிகள் உயர்ந்து 78,088 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 193 புள்ளிகள் உயர்ந்து 23,731 புள்ளிகளை தொட்டு புதிய உச்சமடைந்துள்ளது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78,000 புள்ளிகளை தாண்டி சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை