×

மக்களவையில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பதவியேற்றனர்..!!

டெல்லி: மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக தயாநிதி மாறன் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவியேற்ற போதே “நீட் வேண்டாம், நீட் தேர்வை தடை செய்க” என்று தயாநிதி மாறன் எம்.பி. முழக்கம் எழுப்பினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக 7-வது முறை டி.ஆர்.பாலு பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

The post மக்களவையில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பதவியேற்றனர்..!! appeared first on Dinakaran.

Tags : Thayanidhi Maran ,D. R. Balu ,Delhi ,Central Chennai ,Constituency ,M. B. Yaga Dayaniti Maran ,Tayanidhi Maran ,M. B. ,Malakawaya ,Dayaniti Maran ,
× RELATED துணை சபாநாயகர் பதவி: எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல்