×

மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை: நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்துள்ளார். யானை வழித்தடங்கள் குறித்த மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.

The post மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பதில் appeared first on Dinakaran.

Tags : Manchole ,Minister ,Mathivandan ,Chennai ,Mathivanthan ,Mancholi ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு