×

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சென்னை: துபாயிலிருந்து 2 விமானங்களில் பயணிகள் கடத்தி வந்த ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பயணிகளிடம் இருந்து 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 2 பெண் பயணிகள் உட்பட 10 பயணிகளை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Dubai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...