×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை சார்பில் 10 புதிய அறிவிப்புகள்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது வனத்துறை சார்பில் 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 1. ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 2. கோவையில் உள்ள வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடியில் நிறுவப்படும் உள்ளிட்ட 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை சார்பில் 10 புதிய அறிவிப்புகள்..!! appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Tamil Nadu Assembly ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Rameswaram Island ,Department of Genetics of the Forest College ,Coimbatore ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...