×

பூவிருந்தவல்லி அடுத்த படூர் ஏரியில் செம்மண் அள்ளிய 3 பேர் கைது..!!

சென்னை: பூவிருந்தவல்லி அடுத்த படூர் ஏரியில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் ராஜேந்திரன் (45) ஓட்டுனர்கள் அஜித் (37), அஜித் (33) கைது செய்யப்பட்டனர்.

The post பூவிருந்தவல்லி அடுத்த படூர் ஏரியில் செம்மண் அள்ளிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Padur Lake ,Boorundawalli ,Chennai ,Boomrundavalli ,JCP ,Rajendran ,Ajit ,Lake Padur ,Boorundavalli ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...