×

இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மீனவர்களை கைதுசெய்யும் இலங்கையின் அத்துமீறலுக்கு இந்தியா முடிவுகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

The post இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Anbumani ,CHENNAI ,India ,Tamil Nadu ,BAMA ,president ,Anbumani Ramadoss ,Sri Lanka Navy ,Nagai district ,
× RELATED நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை...