- கோவா
- நீலகிரி
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லா
- கன்னியாகுமாரி
- நீலகிரி மாவட்டங்கள்
- தின மலர்
சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும் இன்றும் நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
The post கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையம் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.