×

மூத்த அரசியல் தலைவரான கார்கேவை மதிக்கிறேன்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: மூத்த அரசியல் தலைவரான கார்கேவை மதிப்பதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்துள்ளார். நேற்று முதல் 3 முறை கார்கேவுடன் பேச்சு நடத்தியிருக்கிறேன் என்றும் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். ஒன்றிய அரசு கார்கேவை அவமதித்துவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டியிருந்த நிலையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

The post மூத்த அரசியல் தலைவரான கார்கேவை மதிக்கிறேன்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kharge ,Union Minister ,Rajnath Singh ,Delhi ,Rahul ,Union government ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து...