×

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 95 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சீருடைப் பணியாளர்தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 32,774 பேர். உள்ளாட்சி அமைப்பு, அரசு துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் மூலம் 32,709 பேர் தேர்வு எழுதினர்.

The post டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,TNPSC Group ,Chennai ,Tamil Nadu Government Staff Selection Commission ,Uniform Staff Selection Board ,Teacher Selection Board ,Dinakaran ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...