×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 122% கூடுதலாக பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 43.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 97.4 மி.மீ. மழை பெய்துள்ளது. குமரி மாவட்டம் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், ஈத்தங்காடு, பெருமாள்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 122% கூடுதலாக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,South West Monsoon ,CHENNAI ,Kumari… ,
× RELATED விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்