×

அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

சென்னை: அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம் என்று பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 1975இல் அவசரநிலை பிரகடனம் செய்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று அவசரநிலை பிரகடனம் குறித்து பாஜக தமிழிசை சவுந்தரராஜன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

The post அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Soundararajan ,Chennai ,BJP Tamil Nadu ,India ,BJP ,Tamil ,of ,Black Day ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...