×

3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 65,480 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொழில் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post 3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Legislative Assembly ,M.K.Stal ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு