×

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!!

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்கே கல்தர் தலைமையில் பிற்பகலில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் பிற்பகல் 2.30-மணிக்கு நடைபெற உள்ளது.

 

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!! appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Commission ,Delhi ,SK Kaldar ,Cauvery Management Authority ,Dinakaran ,
× RELATED காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்...