×

டி20 உலககோப்பை: வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை போராடி வீழ்த்தி அரைஇறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியது. டி20 அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

The post டி20 உலககோப்பை: வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் அணி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Afghanistan ,World Cup ,Bangladesh ,Super ,round ,South Africa ,T20 ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்;...