×

பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு!!

மதுரை: பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர், செயலாளர்கள் உட்பட 160பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி போராடியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : BJP Madurai East district ,Madurai ,president ,Kallakurichi ,BJP ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு