×

நாளை முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: நாளை முதல் செவ்வாய் கிழமை தவித்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜூலை 29-ம் தேதி வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

The post நாளை முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Bharat Special Train ,Madura ,Bangalore ,Trichy ,Chennai ,Madurai ,Bharat ,Bengaluru ,Dinakaran ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...