×

சொல்லிட்டாங்க…


பிரதமர் மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் ரயில் விபத்து, நீட் குளறுபடி, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட 10 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
– காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

மருந்து இல்லாததால்தான் இழப்பு ஏற்பட்டது என்ற பொய்தகவலை சொல்லும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதுதான் தார்மீக கடமையாகும்.
– அமைச்சர் மா.சுப்பிரமணியன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,Need ,Congress ,B. Edappadi Palanisami ,Rahul Gandhi ,
× RELATED நீட் ஊழல் மையமாக திகழும் பாஜக ஆளும்...