×
Saravana Stores

பல்லாவரம் தொகுதியில் உள்ள 3 கோயில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி


சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘‘குரோம்பேட்டை பிரசன்ன யோகா ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில், பொழிச்சலூர் அகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் எப்போது நடத்தப்படும்,’’ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அகத்தீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மண்டல குழு, மாநில குழு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு துறை ஒப்புதல் வழங்கும்’’ என்றார்.

The post பல்லாவரம் தொகுதியில் உள்ள 3 கோயில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Pallavaram ,E. ,MLA ,Chennai ,E. Karunanidhi ,DMK ,Kurombet Prasanna Yoga Anjaneyar Temple ,Perumal ,Temple ,Bozhichalur ,Agatheeswarar Temple ,Minister ,P.K.Sekharbabu ,E.Karunanidhi ,
× RELATED பழநி கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று இலகு கும்பாபிஷேகம்