×

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். கல்வராயன்மலை அருகே உள்ள மணப்பாச்சி கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான அதிமுக பிரமுகர் சுரேஷ் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது appeared first on Dinakaran.

Tags : Adimuka Pramukar Suresh ,Vishcharayam ,Kallakurichi ,Manapachi ,Kalvarayanmalai ,SURESH ,Supreme Leader ,
× RELATED விசாரிக்கும் போது அடித்ததற்கு...