×

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு 50% அரசு நிதி, 50% பல்கலை. நிதி பங்களிப்புடன் விடுதி கட்டப்படும் எனவும் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Dr. ,Ambedkar Law University of Tamil Nadu ,Minister ,Ragupathi ,Chennai ,Ragupati ,Seermig Law School ,Ambedkar Law ,Dr. Ambedkar Law University of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ங போல் வளை