×

சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 2023-24-ல் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி அழைப்பு மாதம் 10 முறை என உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

The post சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Chennai ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...