×

பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு திட்டம்’; சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

சென்னை: 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு திட்டம்’; சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahes ,Legislative Assembly ,Chennai ,Dinakaran ,
× RELATED ரூ.1000 கோடியில் பள்ளி மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்