×

பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை: எடப்பாடி பழனிசாமி மருந்துகள் பெயரை மாற்றி கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமடையச் செய்கிறார் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருந்துகள் இருப்பு பற்றி வெளிப்படைத்தன்மையுடன் இணைய முகப்பில் உள்ளது. பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. விஷச் சாராய விவகாரத்தில் தொடக்க நாள் முதலே சிறப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

 

The post பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Minister ,M. Subramanian ,Chennai ,Edappadi Palaniswami ,Subramanian ,M.Subramanian ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...